கனடா ஒன்றியோ மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!

ஒன்ராறியோவில் உள்ள குறைந்தபட்ச ஊதியத் தொழிலாளர்கள் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஊதிய உயர்வை ஒக்டோபர் முதலாம் திகதி முதல் பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது ஊதியம் 50 சென்ட் அதிகரிப்பு செய்யப்படுவதுடன் குறைந்தபட்ச ஊதியம் 15.50 டொலராக இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது 18 வயதிற்குட்பட்ட மாணவர்களும் 50 சென்ட் அதிகரிப்பு செய்யப்படுவதுடன், அவர்களுக்கு 14.60 டொலர் ஊதியம் கிடைக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவைக் கட்டுப்படுத்த இந்த தொகை போதுமானதாக இல்லை என்று பல … Continue reading கனடா ஒன்றியோ மக்களுக்கு கிடைத்துள்ள மகிழ்ச்சியான செய்தி!